பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ' க லை' " கலை என்பது இயல், இசை, நாடகம் மட்டுமல்ல; எல்லா துறைகளிலும் கலையைக் காணலாம். கலை என்பது இன்னதென்றே மக்களுக்கு விளங் காதிருந்த காலமும் உண்டு. சுமார் 15 ஆண்டுகளாகத் தான் கலையைப் பற்றி நாட்டில் பேசப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் நமது அறிஞர் அண்ணா அவர்களே யாகும். தான் ஒரு நாடோ, மக்களோ, மக்களின் சுக போகங் களோ நன்றாக வளர வேண்டுமானால், வளர்ந்திருக் கிறது என்று கூற வேண்டுமானால், அது கலையினால் அண்ணா என்று நிச்சயமாகக் கூறலாம். அவர்கள் மேடையில் தோன்றி பேச ஆரம்பித்த பிறகு தான் பேச்சின் இனிமையை மக்கள் சுவைக்க முற் பட்டார்கள். அதன் பிறகுதான் பேச்சும் ஒரு கலை என்பது எல்லோருக்கும் தெள்ளத் தெளிய தெரியலாயிற்று. அது மட்டுமல்ல; "கலை" என்ற சொல்லுக்கே ஒரு பெருமையும் ஏற்பட்டது. இப்போது மூலை முடுக்கு களிலும், பட்டி தொட்டிகளிலும் கலை விழாக்கள்