பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 111 தடையைத் தாண்டாமல் மற்றவரது தடையைத் தாண்டுபவர்; நடுவரின் அபிப்ராயப்படி எந்தத் தடையையாவது கையால் அல்லது காலால் வேண்டுமென்றே தள்ளி வீழ்த்துகிறவர், அந்தப் போட்டி நிகழ்ச்சியை விட்டு விலக்கப்படுவார். (Disqualify). 8. 7வது விதியைத் தவிர, மற்றபடி தடையைக் கீழே விழுமாறு தள்ளிவிட்டு விடுகிறவர் தவறு என்று கூறி போட்டியை விட்டு விலக்கப்படமாட்டாள். அது ஒரு சாதனை நேரம் என்றாலும் எற்றுக் கொள்ளப்படுமேயன்றி, ஏற்றுக் கொள்வதற்கு (அந்தத் தடையை வீழ்த்தியது) தடையாக இராது. 9. உலக சாதனையை உண்டாக்க அகில உலகத் தடைகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப, அமையப்பெற்ற தடைகளையே பயன்படுத்திடவேண்டும். funning direction stâĝĝêreá start for 400m 参 start for 100m fissist for all faces ஒடுகளத்திடல்