பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் கொண்டால், அவரது அணி அந்தப் போட்டியிலிருந்தே விலக்கப்பட்டு விடும். 8. தமது குழு ஒட்டக் காரர்களைத் தள்ளிவிடுவது, அல்லது வேறு எந்த முறையிலும் உதவுவது போன்றவற்றில் ஈடுபடுவதும் ஒருவரது அணி அந்தப் போட்டியிலிருந்து விலக்கப்படுவதற்கு ஏதுவாக அமையும். 9. ஒரு அணியானது, தொடரோட்டப் போட்டியில் பங்கு பெற்று விட்டால், அதனைத் தொடர்ந்து வருகிற கால் அரை இறுதிப்போட்டிகளில் ஓடுவதற்காக, மேலும் இரண்டு ஒட்டக்காரர்களை மாற்றோட்டக்காரர்களாக வைத்துக் கொள்ளலாம். அதற்கு அனுமதியுண்டு. ஏற்கனவே மாற்றோட்டக்காரர்கள் (Substitutes) என்று பெயர் கொடுத்திருந்த பட்டியலில் இருந்து தான், தேவையான பொழுது, மாற்றோட்டக் காரர்களைப் பயன்படுத்திக் கொண்டு ஓடச் செய்யலாம். தொடரோட்டத்திடல் first takeover zone (4x 160m)

  • E- E --~

n 르三ES | - _ o |须 second takeover еяй of laаг % аоле (4х15бn) running (4x400m) thirð takegvet takeover 70sle སེ་སྣོདS་ས་: [4 × 100*) -*= (4 x 을털 ptaft གག --ངྒ། སིབ།། =

finish line