பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 188 கானகிரீட் , ஆஸ் பால ட் (Asphalt) அல்லது அதற்கிணையான உறுதியான பொருட்களால், உட்புறம் தரையை அமைத்திருக்க வேண்டும். உறுதியாகவும், வழுக்கும் தன்மையைக் கொடுக்காத பொருளினால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எறிவட்டத்தின் உட்புறத் தரையின் பின்புறப்பகுதி, தரைக்கு சமமான அளவில் இருப்பது போலவும், அதே நேரத்தில் முன்புறப் பகுதியின் சுற்று இரும்புக் கம்பை விட, 20 மில்லி மீட்டர் அளவு தாழ்ந்திருப்பது போலவும் அமைக்கப்படல் வேண்டும். \ வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வது போல எடுத்துச் செல்லுகின்ற வகையில் அமைந்துள்ள எறிவட்ட அமைப்பும், சரியான அளவுகளுடன் அமைக்கப்பட்டிருந்தாலி ஏற்றுக் கொள்ளப்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது,