பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 அகில உலக ஒடுகளப்போட்டி விதிமுறைகள் _(Panel) இருக்க, ஒவ்வொரு பிரிவும் 2.74 மீட்டள்அகலம் ஆ_ள்ளதாக இருக்க வேண்டும். துலையின் முன்புறம் (வாய்ப்புறம்) 6 மீட்டர் தூரம். பக்கவாட்டில் வலையின் தூரம் 4.2 மீட்டர் குறைந்தபட்சம் வலையின் உச்சத்தின் உயரம் 5 மீட்டர் ஆகும். சங்கிலிக்குண்டின் சுற்று வலைக் கூண்டினை வடிவமைத்துத் தயார் செய்யும் பொழுது எறியப்படும். சங்கிலிக் குண்டானது தவறிப்போய், வலைக் கூண்டின் இணைப்புகளில் (Joints) மோதினால், எதுவும் அபாயம் நேர்ந்து விடாமல் இருப்பதற்கான அமைப்பில் தனிக் கவனம் செலுத்திடவேண்டும். சில சமயங்களில், எறியப்படும் சங்கிலிக் குண்டானது, வலைக் கூண்டின் அடிபாகத்தைத் துளைத்துக் கொண்டு, வெளியே போய்விடவும் கூடும் என்பதால், அவ்வாறு ஏதும் நேராமல் கவனத்துடன் பதித்திட வேண்டும். 4. சுற்று வலைக் கூண்டின் முன்புறத்தில் ஒவ்வொன்றும் 2 மீட்டர் அகலமான வலைப்பிரிவு (Panel) என்பதாக 2 பிரிவுகளை நகர்த்துவதற்கு ஏற்றாற்போலஈ வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அதில் ஒன்றை நகர்த்தி வைத்து இயக்குவதற்கேற்ற தன்மையில் வைப்பது நல்லது. ஒவ்வொரு வலைப்பிரிவின் குறைந்தபட்ச உயரம் 5.5 மீட்டள் ஆகும். குறிப்பு: 4 : 1. இந்த இரண்டு வலைப்பிரிவுகளும், சமயத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி வைத்துக் கொள்ள *-தவுகின்றன. இடது புறம் இருக்கும் வலைப்பிரிவு, வலது விக் எறியாளர் எறியும்போதும் வலதுபுறம் இருக்கும்