பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 அகில உலக ஒடுகளப்போட்டி விதிமுறைகள் _--— ஐதர்ந்தெடுத்திட வேண்டும். ஒலிம்பிக் போட்டிகள், உலகப்போட்டிகள் கண்டங்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகள், அகில உலக அமெச்சூள் கழகத்தின் உலக நடைப்போட்டிகள் இவற்றில், அகில உலகத் தலைமைக் கழகத்தின் குழுவானது, தலைமை நடுவரை நியமனம் செய்யும். எல்லா துணை நடுவர்களும் , தனிப் பட்ட அதிகாரத்துடன் கண்காணித்து செயல்படுவார்கள். ஒருவரைக் கண்காணிக்கும் மூன்று துணை நடுவர்களில் ஒருவர், தலைமை நடுவராக இருப்பார். அந்த மூவரும் ஒரு போட்டியாளரைக் கண்காணித்துக் கொண்டே வருவார். அவர்கள் கருத்தின்படி, ஒரு போட்டியாளர் விதிகள் கூறுவதன்படி நடக்கவில்லை என்றால், அவர் அந்தப் போட்டியாளரை போட்டியினின்றும் நீக்கிவிட பொறுப்பான தலைமை நடுவர் அதை அறிவிப்பாள். அகில உலக அமெச்சூள் கழகம் பொறுப்பேற்று நடத்துகிற அல்லது அனுமதி பெற்று இடம் பெறுகிற போட்டிகளில், ஒரே தேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் துணை நடுவர்களாக எந்தக் காரணம் பற்றியும் நியமிக்கப்படக் கூடாது. அவர்கள் தகுதியில்லையென்று எந்தப் போட்டியாளரையும் நீக்க அதிகாரம் கிடையாது. குறிப்பு: முன்னே விதிகளில் குறிப்பிடப்பட்ட உலக அளவில் நடைபெறும் போட்டிகளுக்கான நடுவர்களின் பெயர்களை, அகில உலக அமெச்சூர் கழகத்தின் பரிசீலனைக்காக முதலில் அனுப்பி வைத்து அங்கீகாரம் பெற்றிட வேண்டும் தொடர்ந்து நடைபெறுகின்ற இது போன்ற