பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 அகில உலக ஒடுகளப்போட்டி விதிமுறைகள் -----------------------------------------------------------------------------------------------است கொடியைக் காட்டவும். நீக்கிவிட சிவப்புக் கொடியைக் நாட்டவும் என்று விதிகளில் கூறப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளவும். 6. எல்லா அகில உலகப் போட்டிகளில் நடைபெறும் 20 கிலோ மீட்டர் போட்டிகளுக்கும், அதற்கும் மேற்பட்ட தரப் போட்டிகளுக்கும், பானக வசதிகள் (Refreshments) அமைப்பைப் போட்டி நடத்துபவர்கள் செய்து வைக்க வேண்டும். ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் தூரத்திலும் ஒரு LT6:15 g|T606060L (Refreshment Station) @ICOIDsbäqbā5 வேண்டும். பானக சாலைகளை ஒவ்வொரு இடத்திலும் போட்டியாளர்களும் அமைக்கலாம். அல்லது போட்டியை நடத்துபவர்களும் பொறுப்பேற்று அமைக்கலாம். அவ்வாறு அமைக்கும் போது, போட்டியாளர்கள் கையை நீட்டி எளிதாக எடுத்துக் கொள்வது போல, வைத்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பானகசாலையிலிருந்துதான் எதையும் எடுத்துக் கொள்ள போட் டியாளர்கள் அனுமதிக்கப்படுகின்றாள்கள். இதனை மீறி, வேறு இடங்களில் ஏதாவது பெற்றுக் கொண்டால், அவர்கள் போட்டியிலிருந்து உடனே நீக்கப்படுகின்றார்கள். 10 கிலோ மீட்டள் தூரம் அல்லது அதற்கு அதிகமான தூரத்திற்கு நடைபெறும் நடைப்போட்டிகளின் போது போட்டியை நடத்துகின்றவர்கள், பொருத்தமான தேவையான இடங்களில் தண்ணீர் தரும் கடல் நுரைப்பொருளை (Sponging) வைக் கும் இடங்களை அமைத் துக் கொடுத்தாக வேண்டும். அதுவும் அந்தந்த தட்ப வெப்ப