பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் இரண்டாம் நாள் : 6. 110 மீட்டள் தடை தாண்டி ஓட்டம் 7. தட்டெறிதல். 8. கோலூன்றித் தாண்டலர். 9. வேலெறிதல். 10. 1500 மீ. ஓட்டம். பெண்கள் (ஹெப்டாதலான்) 3. ஹெப்டாதலான் என்பது 7 போட்டி நிகழ்ச்சிகள் கொண்டது. கீழ்க்காணும் வரிசை முறைப்படி, இரண்டு நாட்களில் நடத்தி முடிக்கப்படும். முதல் நாள் : 1. 100 மீட்டள் தடை தாண்டி ஓட்டம் 2. இரும்புக் குண்டு எறிதல். 3. உயரம் தாண்டல் 4. 200 மீட்டள், ஒட்டம். இரண்டாம் நாள் : 5. நீளத்தாண்டல் 6. வேலெறிதல் 7. 800 மீட்டர் ஓட்டம் பொதுவான விதிமுறைகள் : 4. தலைமை நடுவரின் அபிப்ராயப்படி எப்பொழுது முடியுமோ, அப்பொழுது, தனிப்பட்ட போட்டியாளர் யாராயினும் ஒரு போட்டி நிகழ்ச்சி முடிந்து 30 நிமிடம் இடைவேளை ஓய்வு தந்தே மறு போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.