இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மக்களை அடிமைகளாக்க முயல்கிற சுரண்டும் கும்பலுக்கு, .
மக்களின் மிருக வெறிக்கு, மக்களின் கண்மூடிப் பழக்கங்களுக்கு,
அப்பழக்கங்கள் விதைத்துவருகின்ற விஷ விளைவுகளுக்கு. :
அதன்பயனாக அமைதி குலைத்து கவலை விதைத்து நச்சுச் சூழ்நிலை நிறைக்கின்ற நோய்களுக்கு, நாச நிலைமைகளுக்கு.
அடியுங்கள், அடியுங்கள் சாவுமணி!
வெளியிடுவோர் எரிமலைப் பதிப்பகம்
துறையூர் : : திருச்சி Dt