இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
பெரிய ஆறுகள் கலக்கின்றன. இது மீன்பிடிப்பதற்கு ஏற்றது.
மார்மோரா கடல்
இது மிகச் சிறியது ; அதிக ஆழமுள்ளது.
மேற்கு
அட்லாண்டிக் கடலுக்கு மேற்கே உள்ள சிறந்த உள்நாட்டுக் கடல்களாவன : ஹட்சன் விரிகுடா, மெக்சிகோ வளைகுடா, கரிபீயன் கடல்.
ஹட்சன் விரிகுடா
ஹட்சன் நீர்க்கூட்டு இதை அட்லாண்டிக் கடலோடு இணைக்கிறது. இது வாணிபச் சிறப்பு உடையது.
கரிபீயன் கடல்
இதுவும் மெக்சிகோ வளைகுடாவும் மையத் தரைக் கடலை ஒத்தவை.