பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


 தென் அட்லாண்டிக் - தென் அமெரிக்கா : பி.ஒ.ஏ.சியின் கிழக்கு இந்தியத் தீவுகள் வழியாக காரகாஸ் செல்கிறது. இதன் முக்கிய வழி மேட்ரிட், லிஸ்பன், டாகர் ரெசீப் வாயிலாக ரியோடி ஜான்ய்ரோ, சா பாலோ, மாண்டிவிடியோ, புயோனஸ், ஏரிஸ் சென்று, பின் ஆண்டிஸ் வழியாக சாண்டியாகோ செல்கிறது. வட, தென் அமெரிக்காவிற்கு இடையே வானப் போக்குவரத்தும் உள்ளது.