29
தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.(பலத்த கையொலி) அடுத்து, அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாக சிறையிலே வாடும் வைகோ, பழ.நெடுமாறன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலரையும் உடனடியாக அ.தி.மு.க. அரசு விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியும்; ‘பொடா' சட்டத்தைக் கொண்டு வரும்போதே, இது தவறாகப் பயன்படுத்தப்படும் என்று நான் அறிவித்தேன். அப்போது அதற்கு பெரும்பான்மையான வாக்குகள் நாடாளுமன்றத்தில் கிடைத்த போது வாஜ்பய் அவர்கள் பொடா சட்டம் பற்றி ராய்ப்பூர் கூட்டத்தில் பேசினார். “பொடா சட்டத்தை சில மாநில அரசுகள் தவறாகப் பயன் படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அப்படி தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால், பொடா சட்டத்தை மத்திய அரசு கண்டிப்பாக மறு பரிசீலனை செய்யும்" என்று பிரதமர் வாக்களித்திருக்கிறார். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்று நான் கேட்க விரும்புகிறேன். அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட நக்கீரன் கோபாலை கைது செய்த ஒரு விஷயம் போதுமே! அதிலே எவ்வளவு குளறுபடிகள். ஒரு போலீஸ் அதிகாரி கோபாலிடம் கைப்பற்றியது ரிவால்வர் என்கிறார், இன்னொரு அதிகாரி பிஸ்டல் என்கிறார், ஒருவர் கைப்பற்றப்பட்டது ஒரே கருவி தான். விதமாக மூன்று அதிகாரிகள் யிருக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? வில்லையா ? பயன் படுத்துகிறார்கள். கன் என்கிறார். அதற்கு மூன்று பெயர் சொல்லி எனவே நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன் தருகிறேன், வெளியே போகலாம் என்று