பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 89 (Electron-volt) offéârgă am goué off späggol air (Kinetic energies) தாக்குகின்றன. ஆயினும், 10' எலக்ட்ரான். வோல்ட்டு ஆற்றல்களைக் கொண்ட துகள்களும் கண்டறியப் பெற்றுள்ளன. பூமியின் வளி மண்டல மேலுறையில், அத் தகைய பேராற்றலைக் கொண்ட துகள்கள் அணுச்சிதைந்தழி தலுடன் எல்லாவகை அணுக்கருமாற்றங்களையும் உண்டாக்கு கின்றன; இந்தச் செய்கையின்பொழுது பல்வேறு வகை அடிப்படைத் துகள்களும் படைக்கப்பெறுகின்றன. ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற மேசான் என்ற அடிப்படைத் துகள் இம்முறையில்தான் கண்டறியப்பெற்றது (ஆண்டர் சன்). அணுக்கரு பெளதிகத்தில் இந்தத் துகளின் இன்றி யமையாமை இன்னும் தெளிவாக்கப்பெறவில்லை. அதன் பொருண்மை எலக்ட்ரானின் பொருண்மையைப்போல் கிட் டத்தட்ட இருநூறு மடங்கு உள்ளதென்றும், அஃது ஒர் அடிப்படைமின்னூட்டத்தைச் சுமந்துசெல்லுகின்றதென்றும் நேர் மின்னூட்டம் பெற்ற மேசான்களும் எதிர்மின்னுாட் டம்பெற்ற மேசான்களும் உள்ளன என்றும் நாம் அறிவோம். இதற்குமேல், இன்னும் அதன் பண்புகளைப்பற்றி அதிகம் ஒன்றும் தெரியவில்லை. 1947-இல் பவல்' என்பார் மற்ருேர் அடிப்படைத் து க ளி னே க் கண்டுபிடித்தார்; அதன் பொருண்மை எலக்ட்ரானின் பொருண்மையைப்போல் கிட்டத்தட்ட முன்னுாறு மடங்கு உள்ளது. அது பளுவான GibsTsir (Heavy meson) goaug, sou-gēśćirst-particle) area gy வழங்கப்பெறுகின்றது. லெப்ரின்ஸ்-ரிங்க்லெட்," ரோச் செஸ்டர்," பட்லர்’ என்பார் மேற்கொண்ட ஆராய்ச்சிகலே இன்னும் அதிகப் பளுவான ஒர் அடிப்படைத் துகளின் இருப் பைக் காட்டியுள்ளன; அதன் பொருண்மை எலக்ட்ரானின் 19. Laudo-Powell. 20. Gauliffsirab-fláš Gallo-Leprince-Ringuet, 21. Grrr#@ergiuu-fi-Rochester. 22. LIL-69rt-Butler.