பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 99. மாகத் தனி மங்களைத் தொகுத்துக் கூறுவதில் கணக்கிற் கெடுத்துக்கொள்ளப் பெறுவதில்லை. ஆகவே, ஒரு தனிமத் தின் எளிய அணுக்கரு என்பது புரோட்டானே. புரோட் டான் என்பது, ஒரு ஹைட்ரஜனின் அணுக்கருவாகும். அதன் குறியீடு H என்பது; அது புரோட்டானையும், 1-1 = 0 நியூட்ரரனையும் கொண்டுள்ளது என்பதை உணர்த்து கின்றது. கீழ்க்கண்ட அட்டவணை எளிய அணுக்களின் விளக்கத்தைக் காட்டுகின்றது; கரும்புள்ளிகள் புரோட்டான் களையும், வட்டங்கள் நியூட்ரான்களையும் உணர்த்துகின்றன. எனவே, ஹைட்ரஜன் அணுக்கரு (H) எளிய முறுையில் ஒரு கரும் புள்ளியால் குறிப்பிடப்பெறுகின்றது. ஆனால், Hydrogen Hęłítıtmı な o 等 & 象 * * ధ త; 象 鲁 ● 叠 o *ś * : so • * ○ 4 н’ Do its sHe’ *He *He” Froton £)euteroni Triton r - -

  1. |:::::-:|| ~10 % 100% :-:-808 sec.)

1932-இல் யூரி' என்பார் வேருேர் அணுக்கருவினைக்-ஹைட் ரஜனின் பளுவான ஐசோடோப்பினைக்-கண்டறிந்தார்; அதில் ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும் அடங்கி யுள்ளன. இந்த ஐசோடோப்பு இயற்கை ஹைட்ரஜனுடன் 0.02 சதவிகிதம் வரையிலும் கலந்து கின்டக்கின்றது. இந்த வகை ஹைட்ரஜன் ட்யூடெரியம் (Deuterium) என்றும், அதன் அணுக்கரு ட்யூடெரான் (Deuteron) என்றும் வழங்கப்பெறு கின்றன. அது சில கூறுகளில் சாதாரண ஹைட்ரஜனி னின்றும் வேறுபடுவதால், அது D என்ற குறியீட்டால் (இன் னும் சரியாகக் குறிப்பிட்டால், D என்ற குறியீட்டால்) குறிப்பிடப்பெறுகின்றது. அதை iH என்ற குறியீட்டாலும் 23, gifl-Urey.