பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 149 இயக்க ஆற்றலின் அளவு கிடைக்கின்றது. இயக்க ஆற்றலும் மொத்த ஆற்றலும் நமக்குத் தெரிந்தால், அவற்றினின்றும் நிலையாற்றலே நாம் கணக்கிடலாம். படம்-15 இந்த இயல்பைப்பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக எழுந்ததாகும். - வலுவெண் விசைகள் என வழங்கும் வேதியியல் வகைகள்: குறைவான வீச்சினையுடைய விசைகள் இயற்கையில் வேறு இடங்களிலும் இருப்பதாக அறியப்பெற்றுள்ளன; மிக மிகமுக்கியமான எடுத்துக்காட்டு வலுவெண்கள் (Walencies) எனப்படும் வேதியியல் விசைகளாகும் (துருவ இணைப்பு என வழங்கப்பெறுவதுபற்றி நாம் கூரு தவரை), அஃதாவது, ஒரு நீரின் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை ஒர் ஆக் விஜன் அணுவுடன் பிணைக்கும் விசைகளாகும். இந்த விசை களும் குறுகிய வீச்சினையுடையவையே; இந்த விசைகள் அணுக்கள் நேரடியாகப் பொருத்தமுற்றிருந்தால்தான் உண் மையில் செயற்படும்; ஆளுல், அணுக்களிடையேயுள்ள துாரம் அதிகரிக்கும்பொழுது இந்த விசைகள் மிகமிகச் சிறியனவாகின்றன. மின்-விசைகள்: இந்தக் குறுகிய-வீச்சின் காரணமாகத்தான் மிகப் பளு sum or Quñu, olamudi’il 15&oiá (Macroscopic structures) நாம் வேதியியல் விசைகளையோ அல்லது அணுக்கரு விசை களையோ காண்பதில்லை; ஆனால், யாதொரு வித சங்கடமு மின்றி மின் விசைகள் அல்லது காந்த விசைகள் புலனுகின்றன. இரண்டு காந்தத் துருவங்களுக்கிடையேயுள்ள விசை காந் தத்தை வைத்திருக்கும் கையில்ை உணரப்படுகின்றது; நாம் அதிக மின் விசையுள்ள ஆய்கருவியை அணுகும் பொழுது, நம்முடைய உரோமங்கள் செங்குத்தாகச் சிலிர்த்து நிற்ப தைக் காணலாம். ஆனால், வேதியியல் விசைகளை இம்மாதிரி