பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அணுக்கரு பெளதிகம் கள் மின் புலத்துடன் தொடர்புபடுத்தப்பெறுகின்றன. இவற்றுடன் அணுக்கரு உருமாற்றங்களால் வெளிவிடப் பெறும் எலக்ட்ரான்களும் பாசிட்ரான்களும், அவற்றுடன் சேர்ந்துவரும் நியூட்ரினுேக்களும் உள்ளன. பல கூறுகளில் நியூட்ரினுேக்கள் ஃபோட்டான்களைப் போன்றவை. ஆயின், ஒரே ஒரு வேறுபாடு உண்டு; நியூட்ரிளுேக்கள் h/2 அளவு Gårsso & flotill 6 sport' (Angular momentum) Qu'i, றுள்ளன; ஆனால், ஒரு ஃபோட்டானின் கோணத்திருப்பு திறன் 0 அல்லது h ஆக இருக்கும். அணுவின் புறத்தமைப்பிலுள்ள மின்புலத்துடன் வெளி விடப்பெறும் ஃபோட்டான்களுடன் தொடர்புகொண்டுள்ள ஒரு முறையைப்போலவே, மேற்கூறிய துகள்கள் வெளி விடப்பெறுதலும் அணுக்கரு விசைப் புலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்று கருதுவது காரண காரிய முறைக்கு உகந்ததாகக் காணப்படுகின்றது. ஆளுல் எலக்ட்ரான்கள், பாசிட்ரான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் காரணமாகத் தான் நியூட்ரானுக்கும் புரோட்டானுக்கும் இடையேயுள்ள விசை கடத்தப்பெறுகின்றது என்பதாக அத்தகைய ஒப்பு டைமை பொருள்படும். ஒரு சில துகள்கள் ஒரு புலத்துடன் இம்மாதிரி தொடர்புடனிப்ருபதைக்கொண்டு அப்புலமே அத்தகைய துகள்களாலாக்கப்பெற்றது என்று தவருகப் பொருள்கொண்டு விடலாகாது. ஆக்கப்பெற்றுள்ளது' ('Composed of') என்ற தொடர் எப்பொழுதும் மேற்படி புலம் அத்தகைய துகள்களால் ஈடு செய்யப்பெறலாம் என்று கருத இடத்தருகின்றது. எனினும், உண்மையில், புலமும் துகள்களும் ஒரே பொதுமைக் கருத்தின் வெவ்வேறு கூறுகளே என்று கூறலாம்; ஏற்கெனவே, அணுக்கருவின் புறத்தமைப் பைப்பற்றி ஆராய்ந்தபொழுது இதைக் குறிப்பிட்டுள் ளோம், அணுக்கருப் புலம் இந்நிலையை மிகச் சரியாக இவ்வாறு கூறலாம்: அணுக் கருப் புலம் என்ற ஒரு புலம் உள்ளது. அமைதியான நிலை