பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 1 5 9 டனிருப்பவை: N-உம் 2-உம் ஒற்றைப்படை எண்களாக வுள்ள அணுக்கருக்கள் இன்னும் குறைவான நிலைப்புடை யவை. இந்தக் கூற்றுக்குப் பொதுவான வழக்கமுறையான (அனுபவ) மெய்ப்பிப்பு ஒன்று உண்டு: ஒரு குறிப்பிட்ட அணுக்கரு எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நிலைப்புடன் உள்ளதோ, அவ்வளவுக் கவ்வளவு அதிகமாக அஃது இயற்கை யில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியது. காரணம், அடிப்படை அலகுகளாகிய கூறு களிலிருந்து அணுக்கருக்கள் ஆதியில் உண்டாகும்பொழுது, அவை அடிக்கடி உண்டாவதைப் பொறுத்தவரையிலும் அவை கேடுருத நிலையிலிருப்பதைப் பொறுத்தவரையிலும் மிக அதிகமான நிலைபுடனுள்ள அணுக்கருக்கள்தாம் சாதக மான நிலையைப்பெற்று இருக்கும் பல ஆண்டுகட்கு முன்னர் ஹார்க்கின்ஸ் என்பார் ஒருவகையில் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்களிடையே வழக்கமுறையாகவுள்ள 2. pa; (g-am p&àirà (Empirica! relationship) 4 m syçjtb, u, fî ருெரு வகையில் கனிமங்கள் இயற்கையில் மிக அதிகமாக இருப்பதைக் காணவும் தீர்மானிக்க முயன்ருர். இருமடங்கு இரட்டைப்படை அணுக்கருக்கள்' என்று இன்று நாம் அறிந்த அனு வகை இனம்தான் மிக அதிகமாக உள்ளன என்பதைக் கண்டார். N அல்லது 2 ஒற்றைப்படையாகவுள்ள அணுக் கருக்கள்- ஒற்றைப்படை அணுக்கருக்கள்' (Odd nuclei)மிக அரிதாகவுள்ளன; எல்லா அணுக்கருக்களிலும் மிகமிக அரிதாகவுள்ளவை N-உம் Z-உம் ஒற்றைப்படையாக உள்ள வையாகும்; இவற்றை நாம் இருமடங்கு ஒற்றைப்படை' (Doubly odd) அணுக்கருக்கள் என வழங்குவோம். இயற்கையில் உள்ளவை இருபடங்கு ஒற்றைப்படை அணுக்கருக்களே: "இருமடங்கு இரட்டைப்படை” ஆக்ஸிஜன் (sC)”) சாதாரணமாகப் பெருவழக்கில் காணப்படுவது. ஒற்றைப் 7. apríř#@shreib-Harkins