பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

】8给 அணுக்கரு பெளதிகம் தட்ட இணையாகவுள்ள மூன்று வெவ்வேறுவளை வரைகள் காட்டுகின்றன. படத்தின் மிக அடியில் மிகக் குறைந்த சிதைந்தழிதல்ஏற்படுநிலையையுடைய யுரோனியமும் மிகஉச்சி யில் மிக அதிகமான சிதைந்தழிதல் ஏற்படு நிலையையுடைய ரேடியம் c'யும் இருப்பதை நாம் காண்கின்ருேம். ஒழுங்குத் தன்மைக்கு ஒரு விளக்கம்: இப்பொழுது நாம் இந்த ஒழுங்குத் தன்மைக்கு ತ கம் கூறல்வேண்டும்; எல்லாவற்றையும்விட, ஆறறல E-இல் இத்தகைய சிறியதொரு மாற்றம். சிதைந்தழிதல் ஏற்படு நிலவில் \வில் இத்தகைய மிகப் பெரியதொரு மாற்றத்தை உண்டாக்குகின்றது என்ற மெய்ம்மைக்கு - முதல் கண் ளுேட்டப் பார்வையில் (Glance) மிகவும் வியப்பினை விளை விக்கக்கக்கூடிய இந்த மெய்ம்மைக்கு - விளக்கம் தருதல் வேண்டும். இந்த வீச்சு முழுவதிலும், ஆற்றல் 6 x 10-8 எர்க்குகளுக்கும் 13 x 10 - எர்க்குகளுக்கும் இடையில் வேறுபடுகின்றது; இது 1 : 2 விகிதத்திலுள்ளது. ஆனல், சிதைந்தழிதல் ஏற்படுநிலை ஒரு விளுடிக்கு 10-'லிருந்து 10 வரை உள்ள அளவுகளுக்கிடையில் மாறுபடுகின்றது. இது 1 : 1.0" விகிதத்திலுள்ளது. இந்த மெய்ம்மை 1928-இல் கேமோ, காண்டன்”, கர்னே, என்பாரால் விளக்கப்பெற்றது. இந்தக் கொள்கையைப் புரிந்துகொள்வதற்காக நாம் ஒரு கற்பனைச் சோதனையை ஆராய்வோம். அணுக்கருவினின்றும் வெளிவந்தவுடன் ஒர் ஆல்பாத் துகளை நாம் சிறைப்படுத்தியதாகவும், அதை அது வந்த இடத்திற்கே மீண்டும் கொண்டுபோய்ச் சேர்த்ததாக வும் கற்பனை செய்துகொள்வோம். இந்த ஆல்பாத் துகள்மீது என்னென்ன விசைகள் செயல் புரிகின்றன என்றும், அதற்கு என்ன வின்ை செலுத்தப் பெறல்வேண்டும் என்றும் ஆராய் 5. GzGuom - Gamow. 6. #m sinu-sằi - Condon. 7. sif3sar - Gurney.