பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 1 9 f டகங்களில் (Prisms) நிகழ்கின்றது. ஒரு செங்கோண முக் Gastrawl ul l-25 $ $si (Right angled triangular prism) Ggy கிய பக்கங்களில் ஒன்றன்மீது ஒள் செங்குத்தாக விழுந்தால், அது செம்பக்க (Hypotenuse) மேற்பரப்பில் 45-இல் விழும். எனினும்,ஒளி விலகல் விதியின்படி (Law ofrefraction)இந்தப் புறப்பரப்பிலிருந்துஅது விலகலினுல்வெளிச்செல்ல முடியாது. ஆ ன ல், அது சரியான ஒளித்திருப்பம் செய்யும்; ஆடி (Mirror) யொன்று ஒளித்திருப்பம் செய்வதைப்போன்று முழுவதுமாகத் திருப்பம் செய்யப்பெறும் (படம்-22a). இரண்டாவது பட்டகம் ஒன்று முதலாவதன் அருகில் (படம்-22b) வைக்கப்பெற்ருல், அவற்றின் இடையேயுள்ள தூரம் தேவையான அளவு பெரிதாக இருக்கும்வரை யாதொருவித மாற்றமும் நடைபெருது. ஆனால், இந்தத் துாரம் மிகச் சிறிதாக வருங்கால், இரண்டாவது பட்டகத் திலும் ஒரு சிறிது ஒளி புகக்கூடும். ஏனெனில், முழு ஒளித் திருப்பத்தில் (Total reflection) ஒரு சிறிய அளவு ஒளியாற் றல் எப்பொழுதும் ஒளி திரும்பும் புறப்பரப்பின் ஊடே கசிந்து கொண்டிருக்கும்;ஆனால் இஃது ஒரு மிகச் சிறியது.ாரத் திற்கு மட்டிலும் அலை நீள அளவுக்கு ஏற்றவாறு இருக்கும். இரண்டாவது பட்டகம் தேவையான அளவு அண்மையில் கொணரப்பெற்குல், கசிந்து வந்த ஒளி இரண்டாவது பட்ட கத்தை ஊடுருவிச் சென்று அதற்குமேல் சாதாரணமாகச் செல்லக்கூடும். இரண்டு புறப்பரப்புக்களும் எவ்வளவுக் கெவ்வளவு அண்மையில் இருக்கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு அவற்றின் ஊடே செல்லும் ஒளியின் அளவும் அதிகமாக இருக்கும். இரண்டு புறப்பரப்புக்களும் ஒன்ருக இறுகப் பிணைக்கப்பெற்ருல், முழு ஒளித்திருப்பமே நடை பெருது.