பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 多忍五 விளைவால் நீராவி அதிநிறை நிலையை (Supersaturated) அடை கின்றது; அறையினுள் நுழையும் துகளினல் உண்டாக்கப் பெறும் அயனியாதல் நிகழ்ச்சி அதன் வழி நெடுகத் திரவ மாகச் சுருங்குதலை விளைவிக்கின்றது; இவைதாம் நாம் நன் கறிந்த முகிற் சுவடுகள் என்பவை. எண் - கருவியுடன் கூடிய முகில் அறை: முகில் அறையில் நாம் உற்றுநோக்க விழையும் பல நிகழ்ச்சிகள், சிறப்பாக அண்டக் கதிர்வீசலின் நிகழ்ச்சி கள். மிகவும் அரியனவாகவுள்ளன: உற்று நோக்குபவர் அவை நிகழ்வதற்கு முன்னர் பல மணி நேரம் காத் ~ു. ίλjserνοβρο ് Co-l βας, ορ T - 枋Y -(3) - ! "... 邯 f#ყ#·A·ეf,?,A & } //AAHగిడి هـ - 8 (FN (*) شمسيپټمد ζγίύσσον 譽# படம் . 32; வில்சன் முகிலறையைக் காட்டும் எளியமுறையிலமைந்த விளக்கப்படம் திருக்கவேண்டும். இத்தகைய ஒர் இயக்கத்தைக் காணும் வாய்ப்புக்களும் உண்மையில் மி க க் கு ைற வாக .ே வ உள்ளன. ஆகவே, இத்தகைய அரிய நிகழ்ச்சிகளை நோக்கு தற்குரிய வாய்ப்பினை மட்டிலும் நாம் நம்பி இகுந் தால், இத்தகைய ஆராய்ச்சிகளே மேற்கொள்ளுவதற்கு மிக