பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 அணுக்கரு பெளதிகம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் திறன்: ஒப்பன்ஹீமர்" என்பார்தான் அமெரிக்காவில் அணு குண்டு அமைப்பதில் பங்குகொண்ட அறிவியல் தலைவர்; தேவையான வடிவத்தில் அந்த அளவு வெடி பொருள்களை’. -அஃதாவது ,U238யையும் Pப2°சியையும்-உற்பத்தி செய் வதற்கு மிக உயர்ந்த தொழில்துறை முயற்சி வேண்டும்; அத் தகைய முயற்சியில் ஈடுபடுவதற்கு விரிந்த தொழில்துறைத் திறனைக்கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளால் மட்டிலும் தான் சாத்தியமாகும். ஜெர்மெனியில் அப்பொருள்களின் உற்பத்தி போர்க்காலத்தில் மேற்கொள்ளப்பெறவில்லை; ஏனெனில், ஏற்கெனவே மிகவும் அளவுக்குமீறிய பளுவைத் தாங்கிக்கொண்டு நிற்கும் அந்நாட்டின் திறன் அதற்குப் போதுமானதாக இல்லை.* (III) யுரேனிய அணு உலை வெடி பொருள்களை உற்பத்தி செய்வதைவிட அணுக்கரு வாற்றலே ஆக்கவேலைக்குப் பயன்படுத்துவதுதான் மிகவும் முக்கியமானது. இந்த ஆற்றலே ஆக்கவேலேக்குப் பயன்படுத்த வேண்டுமாயின், கட்டுப்பாட்டிற்குட்பட்ட ஒரு தொடர்நில் இயக்கத்தை உண்டாக்கவேண்டியது மிகவும் இன்றியமை யாதது; இதல்ை ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தேவைக்கு வேண்டிய சரியான ஆற்றலை எடுத்துக்கொள்வதற்கு வசதி யாகின்றது. நற்பேற்றின் காரணமாக, அத்தகைய ஒரு தொடர்நிலை இயக்கத்தை இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்திலிருந்து உண்டாக்குவது சாத்தியமாகின்றது; இயற்கை யுரேனியத்தில் யுரேனியத்தின் ஆU*, ,U235 என்ற இரண்டு ஐசோடோப்புகள் முறையே 140 :1 என்ற விகிதத் 20. oilusãoffloff-Oppenheimer.

  • இதற்குரிய விவரங்களுக்கு பின்னிணைப்பு.Iலுள்ள அறிக் கையில் காண்க.