பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப். 2 63 தில் கலந்துகிடக்கின்றன; அதை முதலில் அரிதான ,U23 ஐ அதிகமாகச் சேர்த்துப் புதிய கலவையாக்கவேண்டிய அவசி யம் இல்லை. தொடர்நிலை இயக்கம் நடைபெறும் விதம்: எனினும், ஒரு தொடர்நில்ை இயக்கம் தூய்மையான யுரேனிய உலோகத்தில் நடைபெறுவதில்லை; ஏனெனில், பிளவுறும் செயலில் வெளிவிடப்பெறும் நியூட்ரான்கள் ,U??? அணுக்கருக்களுடன் மோதுவதைவிட ,U238 அணுக்கருக்க ளுடன்தான் அடிக்கடி மோதுகின்றன. சிரமமாக, அவை நேர்வேகத்தில் யாதொரு இழப்புமின்றி ,U238 அணுக் கருக்களால் திருப்பியனுப்பப் பெற்றுத் தம்முடன் அநு-நாத மாக (Resonance) அமையும் இந்த அணுக்கருக்கள் ஒன்ற ஞல் சிறையிடப்பெறுகின்றன; இதனுல் அவை தொடர்நிலை இயக்கத்தில் பங்கு பெருமல் இழக்கப்பெறுகின்றன. ஆனால், யுரேனியத் துண்டுகளை நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்கக்கூடிய தனிப்பான்’ (Moderator) என வழங் கும் ஒரு பொருளினுள் அடக்கி அமைக்கக் கூடும். இந்த அமைப்பு நியூட்ரான்களின் அதுநாத அளவுகளைக் கடந்த நிலையில் கொண்டுசென்று அவற்றின் வேகத்தை வெப்ப நேர்வேகத்திற்குக் குறைத்துவிடுகின்றது. ஆளுல், U235 இன் அணுக்கருக்கள் மிகக் குறைவாக இருந்தபோதிலும், வெப்ப நியூட்ரான்கள் U238 அணுக்கருக்களைவிட இU238 அணுக்கருக்களால் மிக எளிதாகச் சிறையிடப் பெறுகின்றன: கிரமப்படி, அவை g;U238 அணுக்கருக்களில் பிளவுறுதலை உண்டாக்குகின்றன. ஆU238 அணுக்கருக்கள் நியூட்ரான் களைச் சிறையிடச் செய்யாதிருத்தலே தணிப்பானின் பயனுக அமைகின்றது. தணிப்பாகைத் தேர்ந்தெடுக்கப்பெறும் பொருள் மிகக் குறைந்த அளவில் நியூட்ரான்களே உட்கவரு மாறு அமைந்து,கருவியும் நியூட்ரான்கள் :U* அணுக்கருக் களுடன் செயற்படுவதற்குமுன் அதிகமான அளவில் மேற் பரப்பின் மூலம் தப்பிப்போகாத நிலையில் தேவையான வடி