பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 267 தொடர்நிலை இயக்கம் நிகழத் தொடங்கியதும் யுரேனிய அடுக்கு வெப்ப வடிவத்தில் அணுக்கரு வாற்றலைத் தருகின் றது; அஃதாவது, அடுக்கிலுள்ள யுரேனியம் வெப்ப நிலை”யை அடைகின்றது. இந்த ஆற்றலைத் தொழில் முறை யில் பயன்படுத்த விரும்பினல், ஏதாவது ஒரு வழியில் இந்த 穷

  • سمیر

ఫ్లడ్జఙ بر படம் - 40B: யுரேனிய அடுக்கின் ஏற்பாட்டினைக் காட்டுவது. வெப்பத்தினை அகற்றுதல் வேண்டும், இதில் பல தொழில் துறைப் பிரச்சினைகள் எழுகின்றன; அணுக்கருவாற்றவின் அடிப்படையில் மிகச் சிக்கனமான முறையில் ஒர் ஆற்றல் நிலையம் நிறுவுவதற்கேற்றவாறு இப்பிரச்சினைகளுக்கு இன் னும் தீர்வு காணப்பெறவில்லை. ஆளுல், காலப்போக்கில் 32. யுரேனிய அடுக்கு என்பது அணுக்கருக்களைப் பிளக்க உதவும் ஒரு சாதனம்.