பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 275 தொன்ருகக் கருதலாம். கதிரியக்க அணுக்களை உளவு காட் டும் வழி - துலக்கிகளாகப் (Tracers) பயன்படுத்துவதே இம் முறையாகும். இதனைச் சிறிது விளக்குவோம்: முன்பெல் லாம், ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் தனிப்பட்ட அணுக்களை ஒரு செயலின் ஒரு குறிப்பிட்ட நிலையில் இனங்காண்பதென் பது முற்றிலும் இயலாததொன்று. இதற்குக் காரணம் என்னவெனில், உயிரியல் செயல்களிலோ அல்லது வேதியியல் செயல்களிலோ நாம் ஆராய்ச்சியில் மேற்கொண்ட உயிரியி லும் (Organism) பொருளிலும் அதேவித அணுக்கள் இருப்ப தால் இவ்வணுக்கள் சென்ற வழியை விவரமாக அறிந்து பின் தொடர்ந்து செல்லமுடியாது. ஆயின் இப்பொழுது, பொருள் கொண்டு பறந்து செல்லும் புருவின் காலிலோ அல்லது இடம் விட்டு இடம் செல்லும் (Migratory) பறவையின் காவிலோ ஒரு சிறு மோதிரத்தைப் பிணைப்பதுபோல, எந்தத் தனிமத்திற்கும் ஒரு குறியைப் பிணைத்துவிடுதல் இயலக்கூடிய தொன்று. இந்தக் குறிதான் கதிரியக்கம் என்பது; இது தனிமம் சென்ற வழியை எல்லா விவரங்களுடன் தொடர்ந்து செல்வதற்குத் துணையாகவுள்ளது. இதை ஒரு சிறிய எடுத்துக்காட்டால் நாம் விளக்கலாம். நாம் ஒரு திண் பொருளுக்குள்ளேயே (Solid) அப்பொருளின் அணுக்கள் எவ்வாறு பரவுகின்றன என்று ஆராய்வதாகக் கொள்வோம். எடுத்துக்காட்டு: காரீயத்தில் காரீய அணுத் கள் எவ்வாறு பரவுகின்றன என்பது கதிரியக்கம் கண் டறியப்பெறுவதற்கு முன்பு இது சாத்தியப்படக் கூடாத செயலாகும்; காரணம், நாம் தனிப்பட்ட ஓர் அணுவைக் காண்பதோ அல்லது அதனே வேறு காரீயஅணுக்களினின்றும் பிரித்தறிதலோ இயலாது. ஆளுல் இன்று கதிரியக்க அணுக்களைக் கொண்ட ஒரு காரீயத் துண்டை கதிரியக்கமில் லாத அணுக்களைக் கொண்ட பிறிதொரு காரீயத் துண்டரு கில் கொண்டு வந்தால், காரீய அணுக்கள் இந்த இரண்டு துண்டுகளிடையே பரவி விரவுதல்' (Diffusion) tipsyth opsi, so லிருந்து பிரிதொன்றிற்குத் தம்முள் பரிமாறிக்கொள்ளுகின்