பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப். 285 கெனவே, நாம் நெப்ட்யூனியத்தையும் புளுட்டோனியத்தை யும் குறிப்பிட்டுள்ளோம். இந்த இரண்டு தனிமங்களும் முக்கியமாக யுரேனிய அணு உலையில் உண்டாக்கப்பெறு கின்றன. அவை உண்டாதலே அடியிற்கண்ட வாய்பாடுகள் உணர்த்துகின்றன: U 十 on” :E: .Մ*** -سه باس „Npo% 十 يسe" Pu** -- - eن - *** Np و ஆனல், இந்த இரண்டு தனிமங்களின் பிற ஐசோ டோப்புக்களும் செயற்கைமுறையில் உண்டாக்கப்பெறு கின்றன. 95 என்ற தனிமமும் (அமெரிசியம்) (Americium-Am) 96 என்ற தனிமமும் (குயூரியம்) (Curium-Cm) கீழ்க்கண்ட வாறு கிடைக்கின்றன: ,U៖ 十 ..He 2 „Pu?an -- „n“; ”le”; „Pu°°°+ ..He = sąCm?*+„n يمسميمه + ”esAm جس Pu843يه எனவே, புதிய வேதியல் தனிமங்களே உண்டாக்குதல் என்பது எதிர்காலத்தில் ஒரு கனவாக இருத்தல் இல்லை; ஆளுல், அது நவீன அணுக்கருவியலில் (Nucleonics) ஒரு முக்கிய பகுதியாகின்றது, தொகுப்பு வேதியியல் இப்பொழுது நாம் புதிய வேதியியற் கூட்டுப்பொருள்களை உண்டாக்கும் துறையாகிய தொகுப்பு வேதியியலுக்கு (Sym. thetic chemistry) வருகின்ருேம். பிஸ்மத் ஹைட்ரேட் என்பது இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். இத்தகையதொரு கூட்டுப் பொருளை உண்டாக்குதல் சாத்தியம் என்பது வேதி uá seluso-6Mudsor Tä (Chemicai analogies) Gsös - Gypg.