பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 30 I குறிப்பிடுகின்றது. ஏறக்குறைய தொழில்துறைப் பிரச்சினை யுடன் நெருங்கிய தொடர்பு கொண்டெழுந்த முற்றும் அறிவியல் (Purely scientific) பிரச்சினைகள் ஈண்டு ஆராயப் பெரு; அவை பின்னல் வாக்கூடிய எப்.ஐ. ஏ. டி. மதிப்புரை யில் ஃபுளுக்கே, போத்தே' என்ற அறிஞர்களால்குறிப்பிடப் பெறும். எனினும், நான் போர்க்கால முழுவதும் கெய்லர் வில்ஹெல்ம் வேதியியல் ஆராய்ச்சிநிலையத்தில் ஹான் என்பா ராலும் அவருடன் சேர்ந்து பணியாற்றிய அறிஞர்களாலும் மேற்கொள்ளப்பெற்ற விரிந்த வேதியியல் ஆராய்ச்சிகளைக் குறிப்பிடலாம்; இ வ. ற் று ஸ் பெரும்பான்மையானவை ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்பெற்றுள்ளன. தொழில் துறை ஆராய்ச்சிக்காக ஒரு குழு: போர் தொடங்கின. அதே காலத்திலேயே அணு ஆராய்ச்சிக்காக அமெரிக்க இராணுவ அதிகாரத்தினரால்

  • ஜெர்மானிய அறிவியலின் எப்.ஐ. எ. டி. மதிப்புரை கள், 1939-1946: இவை போர்க்காலத்தில் ஜெருமானிய நாட்டில் இயற்கை அறிவியலிலும் பயன்முறை அறிவி யலிலும் ஏற்பட்ட முன்னேற்றம்பற்றிய அதிகார பூர்வ மான வரலாற்றுக் குறிப்புக்களைத் தருபவை. இந்த மதிப்புரைகள். பிரிட்டன், அமெரிக்கா, ஃபிரான்ஸ் நாடுகளின் (தொழில்துறைபற்றிய) வெளித்துறை நுண் to 64, opéâlosińsir (Field Intelligence Agency) (Technical) கூட்டுமுறையில்ை மேற்கொள்ளப்பேற்றன. இதன் அள வான பதிப்பு 1947-இன் இறுதிக்கு முன்னர் வினியோகத் திற்குத் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பெறு கின்றது.

7 போத்தே-Bothe.

  • ஸ்மித் அறிக்கை, பக்கம் 27: அரசினரின் தொடக்க முயற்சிகள். உண்மையில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசி னரின் நிதி முதன் முதலாக 1939-40 (:க்கம்-28) ஆண்டின் தொடக்கத்தில்தான் பயன்படுத்தப்பெற்றது; ஆனல், அறி வியலறிஞர்களும் அமெரிக்கக் கடற்படைத் துறையினரும் சேர்ந்து மேற்கொண்ட முதல் கலந்தாய்தல் 1939.மார்ச்சுத் திங்களில்தான் நடைபெற்றது.