பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 321 ரிக்க முயற்சியுடன் ஒப்பிட்டால், 1942-ஆம் ஆண்டின் இதாடக்கம் ஒரு திருப்பமாக இருந்தது என்று தோன்.அ கின்றது. அந்தக்காலம் வரையிலும் இருதரப்பினரும் அணுக் கருவாற்றலைப் பயனுள்ள முறையில் கொண்டு செஅச்சி லாமா, அதனை முற்றுவிப்பதற்கு எந்த அடிப்ப-ை சிே' களை மேற்கொள்ள் வேண்டும் என்ற அறிவியல் பிரச்சி” யையே முக்கியமாக ஆராய்ந்து கொண்டிருந்தனர். அது" டோப்புக்களைப் பிரிக்கும் முறையை நீக்கி விட்ட்ால் இரு தரப்பின்ரும் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட ஒரேவித முதி" களேயே அடைந்தனர் என்று சொல்லலாம்: ஐசோடோப்புக் களைப் பிரிக்கும் முறையில் ஆங்கிலோ-அமெரிக்கர்கள் அதிக முன்னேற்றத்தை அடைந்திருந்தனர். மேலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடுத்தபடியாகப் பெரிய அளவில் மேற் கொள்ள இருந்த யுரேனியத் திட்டத்தின் வளர்ச்சியற்றி" அடிப்பட்ை வேலையில் அதிகமான கவனம் செலுத்தப்பிதி றது; ஆகவே, 1942-ஆம் ஆண்டு டிசம்பரிலேயே தானகவே தாங்கி நிற்கக்கூடிய முதல் அடுக்கு செயற்படக் தொடங்கி விட்டது. ஜெர்மெனி அணுகுண்டு உற்பத்தி செய்யாததன் காரணம்: இந்த முடிவுகளுக்கு தொழிற் பலன அறுதியிடுவது தான் இனி ஆற்ற வேண்டியதாக இருந்தது: அமெரிக்க ஐக் கிய நாடுகளில் அணுகுண்டுகளின் உற்பத்தியை மேற் கொள்ள வேண்டுமென இறுதியாக முடிவு செய்யப்பெற்றது மொத்த அமெரிக்க இராணுவச் செலவிட்டின் பெரும் பகுதி இத்தின் நிக்கே வினியோகிக்கப் பெற்றிருக்க வேண்டும்பிகர் மெனியில் அணுக் கருவாற்றலால் கொண்டு செலுத்தப் பெற்ற முன்ஞ்ேடிப் பிரச்சினைக்குச் தீர்வுகாண்டதற்கு, இது முயற்சி மேற்கொள்ளப்பெற்றது: அமெரிக்கர்கள் செலவிட்ட தொகையில் ஆயிரத்தில் ஒருபங்கு இதற்கு ஒதுக்கப்பெற்றது: ஆ-21