பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறநெறி (தமிழ்ப் புத்தகாலய வெளியீடு) இல்லறத்தில் புகும் நம்பி நங்கையருக்கு இன்றி யமையாத நூல். அறிவியல் அடிப்படையில் ஐம்பது கடிதங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பெற் றுள்ளன. 55 படங்கள் பல அறிவியல் கருத்துக்களை விளக்கி நிற்கின்றன. இந்தியக் கல்வித் துணை யமைச்சர் டாக்டர் செளந்திரம் இராமச்சந்திரன் அவர்களின் முன்னுரை நூலினை அணி செய் கின்றது. 600 பக்கங்கள்; உறுதியான கட்டமைப்பு விலை ரூ. 10.00 ★ கருத்துரைகள் "பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் புத்தக உலகத்திற்குப் புதியவர் அல்லர். அவர் பல விஞ்ஞான நூல்களை எழுதியுள்ளார். அவருடைய இந்த முயற்சி தமிழ் மக்களுக்கு, அதுவும் இளம் தம்பதிகட்கு, உபயோகமாயிருக்கும் என்பதில் ஐயமில்லை." -டாக்டர் செளந்திரம் இராமச்சந்திரன் (முன்னுரையில்)