பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 37 கணக்கிடப்பெற்றது. ஆனால், 1900-இல்தான் பிளாங்கின் கதிர்வீச்சு விதியின் அடிப்படையில் நம்பத் தகுந்த கணக்கீடு (Calculation) முதன் முதலாகச் செய்யப்பெற்றது. இன்று, இந்த முக்கியமான லாஷ்மிட்டு எண்ணின் (L) மிகவும் நம்பத் தகுந்த எண் மதிப்பு: 6.0.24 x 1.0" என்பது* இதன் பொருள் என்னவெனின், ஒரு பொருளின் 1 மோல்-எடுத்துக்காட்டாக 32 கிராம் ஆக்ஸிஜன் வாயுகிட்டத்தட்டப் பத்து இலட்சத்தின் நான்கு அடுக்கு" மூலக் கூறுகளைக் கொண்டுள்ளது என்பது. லாஷ்மிட்டு எண்: மேலும், லாஷ்மிட்டு எண் வழக்கிலுள்ள கிராம் என்ற அலகில் தனிப்பட்ட அணுக்களின் பொருண்மைகளையும் தனிப்பட்ட மூலக்கூறுகளையும் பொருண்மைகளையும் பற்றிச் சரியான அறிவினைத் தருகின்றது. ஒரு மோல் ஹைட்ரஜன் வாயு 2 கிராம் எடையாக இருப்பதால் அதனை லாஷ்மிட்டு எண்ணுல் வகுத்து ஹைட்ரஜன் மூலக்கூறின் (H, எடை. 3 34 x 10-' கிராம் என்று எளிதில் கண்டறியலாம்; ஆகவே, ஹைட்ரஜன் அணுவின் (H) பொருண்மை 167 x 10-' கிராம் ஆகும். எல்லாவித அணுக்களின் அமைப்பும் மூலக்கூறுகளின் அமைப்பும் தெரிந்திருந்தால், அணுக்களின் பொருண்மைகளையும் மூலக் கூறுகளின் பொருண்மைகளையும் கணக்கிட்டு அறிதல் கூடும். 4 1?sTT£j£sir & $ft sf4# a?£)-Planck's radiation law.

  • லாஷ்மிட் எண்ணுகிய 6.0.24 x 10’ என்பதுதான் அவகாட்ரோ எண் (Avagadro number) என்று வழங்கி வரு கின்றது.

5 பத்து இலட்சத்தின் நான்கு அடுக்கு-uேadrillion: அஃதாவது, (1,000,000.) "