பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4莎 அணுக்கரு பெளதிகம் எலக்ட்ரான் அற்ப ஆயுளையுடையது; அது தோன்றியவுடன் மறைந்து விடுகின்றது. இல்லாவிட்டால், அணுநிலை அளவுப் பொருண்மைகளுடன் தொடர்பு கொண்ட, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை மின்னற்றல் குவாண்டங் களுக்குச் சமமான நேர் மின்ஏற்றமும் எப்பொழுதுமே தோன்றும். இந்த .ெ ம ய் ம் ைம யி லி ரு ந் து அணுவின் பொருண்மை நேர்மின்ஏற்றத்துடன் தொடர்பு கொண்டுள் ளது என்றும், இந்த நேர்மின் ஏற்றம் எதிர் மின் ஏற்றம் கொண்ட எலக்ட்ரான்களால் நடுநிலையாக்கப் பெறுகின்றது என்றும், எலக்ட்ரான்களின் இழப்பு அல்லது அடைதல் காரணமாக அயனிகள் (ions) உண்டாகின்றன என்றும் பெறப்படுகின்றன. ஆனால், இந்தப் பொதுமைக்கருத்தி விருந்து சரியான அணுவின் மாதிரி உருவத்தைப் (Atom model) படைப்பதற்கு இன்னும் நெடுந்துாரம் இருந்தது. (ii) ரதர்ஃபோர்டு "அணுவின் மாதிரி உருவம் எக்ஸ்-கதிர் கண்டுபிடிப்பு: பத்தொன்பதாவது நூற்ருண்டின் இறுதியின் சிறிது காலத்திற்கு முன்னர், அணுக்கரு பெளதிகத்தின் முன்னேற் றத்திற்கு வழிஅமைந்தது. அணுக்கரு பெளதிகத்திற்கு நேர்த் தொடர்பற்ற ஒருகண்டுபிடிப்பால்அது தொடங்கப்பெற்றது; அதுதான் 1895.இல் வில்ஹெல்ம் ராண்ட்ஜென்' என்பாரின் எக்ஸ்-கதிர்க் கண்டுபிடிப்பு ஆகும். இக் கண்டுபிடிப்பின் முதல்விளைவு புதியவகைக் கதிர்வீச்சினைப்பற்றிய அறிவு மட்டிலுமே இப்புதிய கதிர்வீச்சு மானிடப் புலன்கட்கு நேராக எட்டாதிருந்தபோதிலும், பெளதிக சோதனைக் கூடத்தில் அளக்கப்பெறுதல் கூடும். அடர்ந்த மடிப்புக்களா 6 T45íř do GurrířG-Ruther ford. 7 s?60Qgpguib rarsini-Gggar-Wilhelm Rontgen.