இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணாமலை என்னும் 26
ஓய்வு பெறும்போது பொதுத் தொண்டு என்று எண்ணாமல் உழைத்துச் சம்பாதிக்கும் போதே தர்மப் பணிகளுக்காகத் தொண்டாற்றுவதற்குகென்று தன் வருவாயைத் திட்டமிட்டு வகுத்தார்.
“ஈட்டலும்; காத்தலும்; வகுத்தலும்”, என்னும் மூன்றெழுத்தைத் தாரக மந்திரம் போல் தன் இறுதி மூச்சி உள்ளவரைப் பின்பற்றி வந்தார்.
கனவுகளை நினைவாக்க வேண்டிய காலம் அவருக்காகக் காத்திருந்தது.
அரசர் முத்தையா அவர்களும் அவருடைய தம்பியர் திரு. இராமநாதன் செட்டியாரும், திரு. சிதம்பரம் செட்டியாரும்-மேயர்உடையில்