இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29 அற்புத மனிதர்
-ளவையிலும், மூன்று ஐந்தாண்டுகள் தேர்ந்ததெடுக்கப் பெற்ற உறுப்பினராக விளங்கினார்.
நிதி நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய இவரால், நாட்டு பொருளாதாரத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க செயல்கள் ஆற்ற முடிந்தது. எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதைச் சிறப்புடனும்; ஆற்றலுடனும், மிகுந்த ஈடுபாட்டுடனும் செய்து முடிப்பவர் அண்ணாமலைச் செட்டியார்.
ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், தம் புதல்வர்களுடன்