இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43 அற்புத மனிதர்
எப்போதும் தில்லை நடராஜப் பெருமானிடம் அவர் கொண்டிருக்கும் பக்தியையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும், இச்சம்பவம் உறுதிப்படுத்தியது.
சென்னை மாநிலத் தலத்தாபன அறநிலையப் பாதுகாப்பு
அமைச்சர் மாண்புமிகு குமாரராஜா முத்தைய செட்டியார். 1937