பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

பிற மொழியினர் மீது இந்தி திணிக்கப்படுவதை உறுதியோடு எதிர்த்து வருகிருேம் ; தொடர்ந்து எதிர்ப்போம். இந்தித்திணிப்பு கைவிடப்படும் வரை எதிர்ப்போம். வகைப்பாடு : அரசியல்-மொழிக் கொள்கை (25-10-67 அன்று சென்னேயில் ஆங்கிலோ-இந் தியர் சங்கத்தின் 88 ஆவது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.) ബ 19. கலையும் அரசியலும் இங்குப் பேசிய ஜெமினி வாசன் அவர்கள் இரண்டு கருத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவை சிந்தித்துப் பார்க்கத்தக்கவை. முதல் கருத்து நமது நாட்டு ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு அனைவரும் குறிப் பாகத் தலைவர்கள் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது. இரண்டாவது கருத்து திரைப் படத்தின் மூலம் நாட்டு மக்களிடம் நல் கருத்துக் களைப் பரப்ப இப்போது இருப்பதைவிட நல்ல முயற்சிகள் எ டுத் து க் .ெ கா ஸ் ள வேண்டும் எனபது. திரைப்படத்தின் மூலம் இன்னும் எவ்வளவோ நல்ல கருத்துக்களைப் புகுத்தமுடியும். ஆணுல், நினைக்கிறபடிப் புகுத்த முடியாத நிலையில் இருக்