பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1š அப்படி மக்களிடம் ஏதாவது குறையிருந்தால், திருத்திவிடலாம். ஆல்ை, தலைவர்கள் தாங்க ளாகத் திருந்தினுலொழிய, அவர்களைத் திருத்து வதற்கு வழியில்லே! அந்தத் தலைவர்களைக் திருத்து வதற்குத்தான் மக்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை முயற்சி எடுக்கிருர்கள், தேர்தலின் மூலம் ! ஆல்ை, அந்தத் தலைவர்கள் ஒரு முறை மக்கள் தந்த பாடத்தின் மூலம் திருந்துவார்களா அல்லது இரண்டு முறை பாடம் புகட்டினுல்தான் திருந்து வார்களா என்பது தெரியவில்லை. மக்களிடம் பாடம்பெற்றும் திருந்தாத தலை வர்கள் யார் என்று நாம் கூறத்தேவையில்லை. ஜனநாயகத்திறனுள்ள தலைவர்கள். அவ்வளவு தான் ! அந்தத் தலைவர்கள் மக்களின் தீர்ப்பை உணர்ந்து நடக்கத் தொடங்கில்ை, ஜனநாயகம் இன்னும் ஒளியுடன் விளங்கும் ! நண்பர் வாசன் அவர்கள் தென் சென்னைத் தேர்தலில் தமது ஒட்டைக் காங்கிரஸ் வேட்பாளருக்குப் போட்ட தாகக் கூறினர். இதை வெளிப்படையாகக் கூறி விட்டு வெற்றிபெற்ற மாறனையும் பாராட்டினர். இது, ஜனநாயத்தில் கருத்து வேறுபாடு இருக் கலாம். அதே நேரத்தில் கனிவுக்கும் இடமுண்டு என்பதை நிலைநாட்டும் பேச்சாகும். நண்பர் வாசன் அவர்கள் இப்படிக் கூறியதன் மூலம் காங் கிரஸ் வேட்பாளர் சி. ஆர். இராமசாமி ஆறுதல் அடைவார் என்று நம்புகிறேன். ஒரே சமயத்தில் F–1Q