பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலைக்காரி


வேதாசல முதலியார் வட்டியூர் ஜமீன்தார்
சரசா வேதாசல முதலியாரின் மகள்
மூர்த்தி வேதாசல முதலியாரின் மகன்
அமிர்தம் வேலைக்காரி
சொக்கள் வேலைக்காரன்
முருகேசன் அமிர்தத்தின் தந்தை
சுந்தரம் பிள்ளை அவ்வூரில் வாழ்பவர்
ஆனந்தன் சுந்தரம் பிள்ளையின் மகன்
மணி ஆனந்தனின் நண்பன்