பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/316

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்த: வாழ்த்துங்கள்! பக்தர்களே! மாசிலாமணியார்......

[மக்கள், வாழ்க! வாழ்க! என்று கூவுகிறார்கள்]

[அதேபோது காட்டுப் பாதையிலே போலி மடாதிபதி தன், வேடத்தைக் கலைத்தபடி]

போ. மடா: ஒழிந்தான் உலுத்தன்-யார் அவன் அடி பணிந்து கிடந்தனரோ அவர்களே அடித்துக் கொன்றனர்.......அக்ரமக்காரன்—சரியான தண்டனை.

[வேகமாகச் செல்கிறான்.]



40