பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
 

காணிக்கை


சந்தனப் பெட்டிக்குள் உறங்கும் சிந்தனைச் செம்மல் அண்ணன்--அறிஞர் திலகம் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய, அனுதினமும் அஞ்சலி செலுத்தி வரும் நல்ல உள்ளங்களுக்கு இச் சிறு நூல் காணிக்கை.