இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
14
இனிக் கவலையில்லை; இவர்களைப்போல் இதய
சுத்தியும் - இலட்சிய உறுதியும்-தன்னல மறுப்பும்-
உணர்வும் கொண்டோர் இருந்திடும்
தன்மான
போது, நிச்சயமாகச்
கவலையே இல்லை!
சொல்லுகிறேன்; இனிக்
அன்புள்ள,
மு க.
(13-1-1984 முரசொலி ஏட்டில்
கலைஞரின் மடல்]