பக்கம்:அண்ணா ஜோதி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறப்பே, "எழுச்சியுற்ற இளைஞன்தான்! ஏறுநடைச் சிங்கம்தான்! கொழித்து விட்ட உமிகள்தான்- இனிக் கொடுமை செய்யும் கூட்டத்தார்" இப்படிச் சில கவிதை'வரிகளை எனது இளமைக்காலத் தில் எழுதிய நினைவின் அலைகள் இதயத்தில் இன்ன மும் மோதிக்கொண்டிருக்கின்றன. மன்னர் பின்னால் அணிவகுத்துச் சென்ற படை வீரர்களில் ஒருவனாக என்மகனும் சென்று அவரது அன்பின் பெருக்கிற்கு உரியவனாக அமைந்தான் என்ற செய்தி மட்டுமே கிடைத்துள்ளதே தவிர, அந்த மன் னர் தலைமை தாங்கி நடத்தும் போரில் இந்த மண்ணைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_ஜோதி.pdf/17&oldid=1694804" இலிருந்து மீள்விக்கப்பட்டது