பக்கம்:அதிசய மின்னணு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அதிசய மின்னணு ஒரு திசை மின்ளுேட்டமாக மாற்றுவதாகும். இருதிசை மின்னேட்டத்தை மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம் ஆளுல், இம் மின்னேட்டத்தைக் கொண்டு பலபொறிகள் செவ்வனே இயங்கமுடியாது. இதன் திசை அடிக்கடி மாறுவதால் பொறிகளை ஒருவிதமாகக் குதித்துக் குதித்து ஒடச்செய்கின்றது. ஏற்கெனவே நாம் ஓர் எதிர்படம் 31. தைரேட்ரான்: மின் வாயையும் நேர்-மின் வாயை இதிலுள்ள கரும்புள்ளி இக் யும் கொண்ட ஒர் எளிய திருத்தும் ಅpು ೩TಖTು குழலைப்பற்றிக் குறிப்பிட்டோம் " சிே" இல்லவா?அல்ை,கைரேட்ரானில் கின்றது அ ஆளுலதைரேடர - ஒரு கம்பி வலையும் உள்ளது; அது வாயுவாலும் நிரப்பப் பெற்றுள்ளது. கம்பி வலை நேர்-மின் வாய்க்குப் பாயும் மின்னேட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றது. கம்பி வலையில்லாத திருத்தும் குழல் தன்னிடம் குறுக்கே செல்லும் மின்னுேட்டத்தின் எந்த ஒரு பகுதியையும் நிறுத்து தல் முடியாது. குழலிலுள்ள வாயு வெற்றிடக்குழல் சுமந்து செல்லும் மின்னுேட்டத்தைவிட அதிகமான மின்னேட்டத் தைச் சுமந்து செல்லுகின்றது. இதற்குக் காரணம் என்ன? ஒரு வெற்றிடக்குழலில் எதிர்-மின் வாயைச் சுற்றி மேகம் போல் சூழ்ந்துள்ள மின்னணுக்கள் வேறு அணுக்களைத் தட்டினை அடைவதினின்றும் தடுக்கின்றன (படம் 32-அ). ஆனல், வாயு நிரம்பிய குழலில் வாயு அயனிகள் மின் னணுக்களுக்கு ஒரு பாலம்போல் அமைந்து ஒரு நிலையான அருவிபோல் கடந்து செல்லத் துணைசெய்கின்றன (படம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/68&oldid=735158" இலிருந்து மீள்விக்கப்பட்டது