பக்கம்:அந்தமான் கைதி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தனை பெருமைகளுக்கும் உரிய அந்தமான் கைதி நாடகம். இதுவரையில் ஆயிரக்கணக்கான முறை மேடைகளில் நடிக்கப் பெற்றதோடு திரைப்படமாகவும் வெளிவந்து இலட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்துள்ளது என்பது பாராட்டத்தக்கதாகும்.

ஆசிரியர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பல்லாண்டுகள் நடிகராக இருந்து நாடக நுணுக்கங்களை நன்கறிந்தவர். அவர் மீண்டும் பல புதிய நாடகங்களைத் தமிழகத்திற்கு ஆக்கித் தரவேண்டும் என்ற என் வேண்டுகோளையும் தெரிவித்துக் கொண்டு அவருக்கு நல்வாழ்த்துக் கூறுகிறேன்.

அன்பன்

தி. க. ஷண்முகம்

26—5–67.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/7&oldid=1024227" இலிருந்து மீள்விக்கப்பட்டது