பக்கம்:அந்தித் தாமரை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113


முக்காலியின் அமர்ந்திருந்த வேதநாயகத்தின் திசையில் வேல்விழிகள் சரம் தொடுத்திருந்தன. கலங்கிய கண் களுக்கு கட்டுப்பாடு விதிக்க எண்ணிய இளைஞன் ಸಿ? திரும்பியபோது, தரையில் கிடந்த செல் லரித் கடிதமொன்றைக் கண்டான். ‘......நான் வர போனல், உன்னுடைய ஒன்று விட்ட மாமன் `ir மூலம் உனக்கு வைர அட்டிகை, பர்மாக் குடை, தங்க ககைகள் எல்லாம் கட்டாயம் அனுப்பி வைக்கிறேன்!-அடியில் இருந்த கையொப்பத்தில் செவ்வந்தியின் தந்தையான வீரப்பன் என்ற பெயர் காண்ட படடது.

“சோமையா என்கிறது என் அப்பா தானுங் களே?... ...” -

“ஆமாங்க, தம்பி!” ‘இத்தனை சாமான்களையும் எங்க அப்பாதான் அந்த நாளில் செவ்வந்தி கிட்டேக் கொண்டு வந்து சேர்த்தாங்களா?... வைர அட்டிகை, நகை யெல்லாம் இப்போது செவ்வக்தி கையிலே இருக்குமில்லையா?... அவைகளைக் கொண்டு இப்போதைக்குக் காலந்தள்ள முடியுமுங்களே?...’

‘தம்பி, கொஞ்ச நேரம் தனியாவாரீங்களா?” என்று இதம்பதமாகக் கேட்டார் வினைதீர்த்தான்.

- நிலவுத்தாய் மனே மிதித்தாள். கொத்தமங்கலத்

தின் மண்ணிலே பால் வழிந்தது.

... ஆவணியிலேயே கம்ப பையன் கல்யாணத்தை ப்பிட வேண்டியதுதான்; என்ன தம்பி மகள் தத்துக்குத்தான் கம்ப வேதநாயகத்தின் பேரிலே எவ்வளவு ஆசை, தெரியுங்களா?... ...” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/115&oldid=1273110" இலிருந்து மீள்விக்கப்பட்டது