பக்கம்:அந்தித் தாமரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

f

4. و

அருமைச் சேவ்வக்திக்கு வைர அட்டிகை செய்திருக் தார்; வேறுசில நகைகள், சாமான்களையும் வாங்கினர். கம்பிக்:ைக்குப்பாத்திரமான உறவினர் சோமையாவின் முலம் ஒல்லாவற்றையும் அனுப்பி வைக்க முடிவு செய் தார். இப்படிப்பட்ட கட்டத்தில் ஜப்பான்காரர்களின் தொலைகள் பலவகையிலும் வளரவே, வீரப்பனும் கேடுமையாவுடன் ஊருக்குப் போய்விடத் தீர்மானம் செய்தார்; குண்டு வீச்சுக்கள் புறப்படவே, கப்பல் போக்குவரத்து கின்றது. பயனச் சீட்டுக்கள் பயனற்றுப் போயின. அவரவர்கள் மணிப்பூர் வழியே கடந்து செல்லத் தலைப்பட்டனர். சோமையாவுக்கும் வீரப்பனுக்கும் வழியில் ஏற்பட்ட உடல் கலக் குறைவுக் கெல்லாம் பெரும் உதவி செய்தவர் வினைதீர்த்தான். வாக்தி பேதி வீரப்ப ைவாட்டி வளேவெடுத்தது. உயிர் பிரியும் தருணத்திலே சோமையாவை அழைத்துத் கன்னிடமுள்ள வைர அட்டிகை, பிற கைகள், சாமான்கள் எல்லாவற்றையும் சேர்ப்பித்து, என். மகள் செவ்வக்தியிடம் எல்லாத்தையும் கொடுத்திடுங்க; பாவம், தாயில்லாப் பொண்ணு. இனி யாருமில்லாத அனுதைப் பொண்ணுகப் போகுது, கிலம் நீச்சையும் வீடு தோட்டத்தையும் விற்று, என் மகளைக் காப்பாத் துங்க. வினைதீர்த்தானும் கல்லவன்; உதவுவான்!” என்று வேண்டினர். உயிரின் ஒளி இருட்டில் ஒளி யிழந்தது.

சோமையா பிறந்த மண்ணைத் தொட்டுக் கும்பிட் டார். செவ்வந்தியிடம் அவள் தக்தை சேர்க்கப் பணித்த பொருள்களைச் சேர்த்துவிட முனைந்தார் -சோமையா. அப்போதுதான் எதிர்பாராத அச்சம்பவம் கிகழ்ந்தது. சோமையா பட்டிருந்த கடனே உடனே அடைக்காவிட்டால், வீட்டையே ஜப்தி செய்வதாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/117&oldid=619554" இலிருந்து மீள்விக்கப்பட்டது