பக்கம்:அந்தித் தாமரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f ió

\

பயம் காட்டினுன் சொக்தக்கார ன் ஒருவன. ஆஅக்கரைச்

சீமையில் சம்பாதித்த பணத்தைக் கணக்கிட்டுப் பார்க் கையில், கடன் கட்டவேண்டிய 7ಿ: ஒர் ஆயிரம் ருடாப் குறைந்தது. வைர அட்டிகையை ரகசியமாக அடகு வைத்துப் பணம் வாங்கிக் ஆடன. அடைத்துவிட்டார். பின்னர், வீரப்பன் கீெடு தனுப்பிய ககைகளில் வைர அட்டிகை தவிர பர்த் நகைகளையும் சாமான்களையும் செவ்வந்தியிடம் சேர்த் தார் சோமையா. வினைதீர்த்தான் பொறுப்பில் செவ் வர்தி வளர்ந்தாள். லேவாதேவித் தொழில் கைகொடுத் தது. பணம் சேர்ந்தது, வைர அட்டிகையை மீட்டார் சோமையா. வைர அட்டிகையை இப்போது எப்படி வினே தீர்த்தானிடம் கொடுப்பது?...ஏன் இவ்வளவு காள் வரை கொடுக்கவில்லை யென்று செவ்வந்தியோ, வினைதீர்த்தானே கேட்டால், என்ன பதில் சொல்வது? ...ம்! வினைதீர்த்தானுக்கு வைர அட்டிகையைப்பற்றி எதுவும் தெரியாது. ஆமாம்; வீரப்பன் இதைக் குறித்து அவனிடம் ஏன் பேசியிருக்கப் போகிருன்?...இப்போது திடுதிப்பென்று வைர அட்டிகையை ஒரு வருஷம் கழித்துக் கொடுத்தால், இந்தச் சமாசாரம் ஊரெல்லாம் பரவி, கடைசியில் எனக்குக் கிடைத்திருக்கும் கல்ல பெயர் கெட்டுப்போய் விடுமே!... நடராசப் பிரபுவே. என் தவற்றை மன்னித்துவிடு. செவ்வந்திக்குத் திருமணம் ஆகும்போது, இந்த வைர அட்டிகையை அவ ளிடம் சேர்ப்பித்து விடுகிறேன், என் பரிசு போன்று: என் தவருண செயலுக்குப் பரிகாரமாகச் செவ்வந்திக்கு என்னுலான உதவியைத்தான் அன்றிலிருந்து இன்று வரை செய்து வருகிறேனே! நீ அறிந்தது தானே, அப்பனே!:-கழிந்த நாட்களில் சோமையாவின் மனம் இவ்வாறு சாக்தி பெற்றது.

ந:

“سار

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/118&oldid=619556" இலிருந்து மீள்விக்கப்பட்டது