i i8
அப்போது, வேதநாயகம் உள்ளே நுழைந்தான்.
“அப்பா, இதைப் பாருங்க!”
‘தம்பி, ங் செவ்வந்தியையா கல்யாணம் செய்துக் கிடப் போறே???
- ü”
திருமணமடல் சிரித்தது.
“செவ்வக்தி யாருமில்லாத அனுதைப் பெண் ளுச்சே, தம்பி? கம்ப கெளரவத்துக்குச் சரியா வருமா?...’ .
“அப்படியே நிறுத்துங்கள் அப்பா. சுருக்கமாகச் சொல்லிப்பிடுறேன். செவ்வந்தி அைைதப் பெண்ணு யிருக்கலாம்-உங்க வரையிலே! ஆன செவ்வந்திதான் உங்களுடைய மானத்தையும் கெளரவத்தையும் இவ் வளவு காலமா காப்பாத்தினவள் தன் அப்பா உங்க மூலம் கொடுத்தனுப்பிய நகைகளிலே வைர அட்டி கையை மட்டும் நீங்க திருப்பிக் கொடுக்கவில்லை என்கிற உண்மை தெரிஞ்சிருந்துங்கூட, உங்ககிட்டே அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட இதுநாள் வரையும் பேசாதவள் அவள். வினைதீர்த்தானிடமும் இதைப் பற்றிப் பேசலாகாதுண்ணு கேட்டுக் கொண்டவள் அவள்!...செவ்வந்தி நினைச்சிருந்தால், உங்க மானம் கெளரவம் எல்லாம் எண்ணைக்கோ ஆலாய்ப் பறந்திருக் காதா?...அப்பா. அவளுக்குச் சேர வேண்டிய வைர அட்டிகையை அவள் வசம் கான்தான் சேர்ப்பித்து விட்டேன்!” - o
சோமையாவின் மனச்சாட்சி நடுங்கியது; மனம் தழலிடைப்பட்ட புழுவெனத் துடித்தது. அவர் வெளி வாசலுககு ஒடிஞா. .