134
தங்களது அன்புத் தொடரில் இணைத்துப் பிணைக் கப்பட்டுள்ள லதா அடுத்த வெள்ளிக்கிழமை புறப் பட்டுவருகிறேன், ஸ்டேஷனில் சந்தியுங்கள். :
தங்கள், லதா.’
புதைந்து கிடந்த எண்ணங்களைக் கிளறி விட்டு விட்டாள் என் அத்தை மகள் லதா, கடந்த ஆண்டுகளை நோக்கிப் பின் சென்றது மனக் குதிரை. உள்ளம் பழைய நினைவில் ஆழ்ந்தது. -
அப்பொழுது லதாவிற்கு வயது பத்திருக்கும்: நான் அவளைவிட மூன்றண்டுகள் முத்தவன்.
கால மலரில் வருஷ இதழ்கள் சில உதிர்ந்தன. அதற்குள் எவ்வளவு மாறுதல்? லதாவும் அடியோடு மாறிவிட்டாள். முன்போல் அடிக்கடி பேசாமல் அவள் பதுங்கி விடுவாள். :
அறியாப் பருவம் நீங்கி அறியும் பருவம் அடைந்து விட்டாள் என்ற எண்ணம் போலும் அவளுக்கு. வலியப் போய்ப் பேச முயன்றலும், அப்படியே குயீ ரென்று சிவந்துவிடும் அவளது கதுப்புக் கன்னங்கள். வாழ்க்கையை நடத்த வருவாயை எதிர்நோக்கி பர்மாவிற்கு கடல் கடந்து சென்றனர், லதாவின்
பெற்றேர்கள். உடன் சென்ற லதாவை வழியனுப் அரைக்கணமும் அவளது பிரிவைச் சகிக்க πα வள் திரும்பும்வரை எப்படிப் பொறுப் N. 1ற நினைவு என் உள்ளத்தை உருக்கியது: பிரிவின் வேதனை பொல்லாததாயிற்றே. - .