i:35
நிர்மலமாயிருந்த என் மனத்திரையில், எங்களது முதல் சந்திப்பின் செய்தியைத் தன் வாழ்க்கைச் சுருளில் புகுத்திக்காட்ட ஆரம்பித்தாள் சுஜாதா.
சுஜாதா ஒர் ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியை. அப்போதுதான் எங்கிருந்தோ மாற்றலாகி வந்திருக் தாள். வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாயுள்ள இக் காலத்தில் கான் வாடகைக்கிருந்த பிளாக்’கில் கடைசி அறையை வாடகைக்கு அமர்த்திக் கொண்டாள் சுஜாதா.
அன்று இரவு கடுங்சி,
ஆழ்ந்த கித்திரையிலிருந்த கான் திடீரென்று அழுகுரல் கேட்டுத் திடுக்கிட்டேன். அழுகை சப்தம் வரவர உச்ச ஸ்தாயியில் வந்தது. சப்தம் மிதந்து வந்ததி சையைக் கவனித்தேன், கண்களைத் துடைத்துக் கொண்டு. சுஜாதாவின் அறையில்தான் அழுகுரல் கேட்டது. விரைந்து சென்றேன்.
வயது முதிர்ந்த ஸ்திரி ஒருத்தி பயங்கரமாக வெறித்து நோக்கியபடி படுத்த படுக்கையாய்க் கிடக் தாள். அவள் முகத்தில் சவக்களே பிரதிபலித்தது; அவள் கைகளைப் பிடித்தபடி அழுதாள் அந்த இளம்
அவளைப் பரிதாபம் நிறைந்த கண்களால் கோத்தி, ‘அம்மாவுக்கு என்ன உடம்பு? என்றேன் அன்பாக. கண்களில் பொங்கி வழிந்த நீரைக் கட்டுப்படுத்த முடியாதவளாய், “ஐயா, என் தாய்படும் நரக வேதனை இந்த ஜன்மத்திலா திரப் போகிறது. இனிக் கட்டை
யுடன்தான்.” .
காரணம்?