பக்கம்:அந்தித் தாமரை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 138

மறைந்தது. ஆனுல், அவள் பிரதிபிம்பம் மறைய வில்லை, என் அகக் கண்களே விட்டு.

   அன்று பூராவும் தூக்கம் பிடிக்கவில்லை. சுஜாதா வின் கினேவில் மனம் இணைந்து சுழன்றது.
   அடுத்த நாள் லதாவைக்கான ஸ்டேஷன் சென் றேன். வழியில் லதாவின் இன்ப கினேவு; நீல விழிகளைச் சுழலவிட்டு செவ்வ தரங்களே லேசாக மடித்து குறுககை பூக்கும் அவளது மோகன ருபம் தோன்றி மறைந்தது.

   ரயில் வந்தவுடன் என் கண்கள் லதாதைத் தேடின. “அத்தான்’ என்ற குரல் கேட்டது. கான் தேடிகின்ற அதே வண்டியில்தான் லதா கின்றாள். விழித்துப் பார்த்தேன். ‘யார், லதாவா?’ என்று அலறிவிட்டேன். மலர்ந்த ரோஜா போன்றிருந்த அவள் வாடிப் போய்ப் பார்க்கப் பரிதாபமாகக் காட்சியளித்தாள்.
   "அத்தை, மாமா எங்கே?" என்று கேட்டேன்.' ஒ’ வென்று அலறிவிட்டாள். துன்பத்துக்குமேல் துன்பம்! அைைதயான எனக்கு அவர்களாவது உதவி செய் வார்கள் என்றிருந்தேன். அதுவும் பகற்கனவாகி விட்டது. 
    இங்கேயே இருந்து உடம்பைப் பார்த்துச் செல் லும்படி கெஞ்சினேன். அவள் கேட்கவில்லை. நான் அவளை வரவேற்க இருக்க, அவள் என்னே உபசரித் தாள். பழம் நிறைந்த பை ஒன்றை என்னிடம் கொடுத் தாள். ஆல்ை, அவள் அன்புச் சுமையின் அந்தரங்கம்-1
   ரயில் புறப்பட்டது. 
     அதற்குள் எப்படி அவ்வளவு நாட்கள் கழிக் தனவோ? அன்றைக்குப்புத்தகம் ஒன்றைப் புரட்டிக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/140&oldid=1672734" இலிருந்து மீள்விக்கப்பட்டது