142
னின்றும் விடுபட கண்களைக் கசக்கி விட்டான் முத்தரசன். வழி நடந்தான். புழுதியில் கிடந்த ரச மட்டமும் கரணையும் கட்கத்தில் குந்தின. இடைப்பட்ட ஐயனர் சாமியை தண்டனிட்டபடி கடை தொடர்ந்தான். கால்கள் தள்ளாடின. கண்ணிருடன் உறவாடிக் கிடந்த கரை முடிகளுக்குக் குறுக்கே கிற்க வில்லை அவன்!
‘முள்ளுப்பத்தை மேலே நின்னு தவியாத் தவிச்சுத் தண்ணியா உருகிப் போனேனுங்களே, மச்சான் !” என்றாள் அவள்-முத்தரசனுக்கு முன்றனை போட்டவள் அவள். -
“மெய்யாலுமாங் காட்டி?...”
“பின்னே?... வளமையா வார பொழுது எனக்கு மட்டுப் படாதுங்களா?”
“ஆமா, ஆமா!...” - ‘கடைத் தடத்திலே யாராச்சும் குறுக்கே மறிச் சாங்களா?’’
- ó!””
“யாராம்?’ “ஆளுமில்லே, பேருமில்லே! பழங்களு!...” அழகம்மை தன் கணவனேயே உற்றுப் பார்த்தாள். முகச்சுருக்கங்களின் எண்ணிக்கை கூடிற்று. நெடிய மூச்சுகள் இரு காப்புக்களாகப் பிரிந்து, இரு வேறு மெல்லுணர்ச்சிகளுக்கென்று கின்று பிரதிநிதித்துவம் கோரி, உரை நிகழ்த்தின. அவள் சுதாரித்துக் கொண்டாள். ‘. . . シー。・・。ふき r - - -
“மச்சான் ஸ்பரிசம் முத்தர குக்கசையடி கொ